" alt="" aria-hidden="true" />
ஆம்பூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்காவல் படையை சேர்ந்த இளைஞர் படுகாயம்
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது இப்போட்டியில் பாதுகாப்பு பணியிலிருந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த கிரிதரன் என்ற இளைஞர் மீது காளை முட்டியதில் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்